Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாடு பிரிமீயர் லீக்: வெற்றியை பதிவு செய்ய காரைக்குடி-மதுரை அணிகள் பலப்பரீட்சை

In கிாிக்கட்
Published: 06:02 GMT, Jul 27, 2017 |
0 Comments
1285
icon_com
This post was written by : Anojkiyan
tyl

தமிழ்நாடு பிரிமீயர் லீக் ரி-ருவென்ரி தொடரின் 6வது லீக் போட்டியில், காரைக்குடி காளை அணியும், மதுரை சுப்பர் ஜியன்ட் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

திருநெல்வேலி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், காரைக்குடி காளை அணிக்கு ஸ்ரீகாந்த் அனிருதாவும், மதுரை சுப்பர் ஜியன்ட் அணிக்கு அருண் கார்த்திக்கும் தலைமை தாங்குகின்றனர்.

இரு அணிகளும் தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளதால் இரு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும்.

இரு அணிகளும் பலம் பொருந்திய அணிகள் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg