Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மங்கள சமரவீரவை சந்தித்தனர் மிலேனியம் குழுவினர்!

In இலங்கை
Published: 15:21 GMT, Jul 27, 2017 |
0 Comments
1375
icon_com
This post was written by : Vithushagan
014a486e38784fd110e1738fdaca1247_XL

மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், அதன் பிரதி தலைவர் தலைமையிலான குழுவினர் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்துள்ளனர்.

இந்த நிகழ்வு நாடாளுமன்ற கட்டடதொகுதியில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் சாத்தியமான முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ண, நிதி அமைச்சின் பொருளாதார ஆலோசகர் டிசால் டி மெல்லும் இதில் கலந்துகொண்டனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg