Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

In இலங்கை
Updated: 05:13 GMT, Jul 30, 2017 | Published: 02:50 GMT, Jul 30, 2017 |
0 Comments
1697
icon_com
This post was written by : Vithushagan
238387050Protesst

அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்வரும் 2ஆம் திகதி நடத்த சைட்டம் எதிர்ப்பு மக்கள் அமைப்பு தீர்மானித்துள்ளது.

அரச வளங்களை தனியார்மயப்படுத்துவது, சைட்டம் நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்காமை, எட்கா உடன்படிக்கை, காணாமல் போனவர்கள் தொடர்பான சட்டம், தேர்தல் ஒத்திவைக்கப்படுவது ஆகிய காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த இந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள், மக்கள் விடுதலை முன்னணி, தொழிற்சங்கங்கள், வெகுஜன அமைப்புகள், மாணவர் அமைப்புகள் இணைந்து குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg