Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிய மகளிர் கூடைப்பந்து தொடரில் இந்திய அணி சம்பியன்

In விளையாட்டு
Updated: 08:50 GMT, Jul 30, 2017 | Published: 06:29 GMT, Jul 30, 2017 |
0 Comments
1513
This post was written by : Anojkiyan

ஆசிய மகளிர் கூடைப்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

நேற்று (சனிக்கிழமை) பெங்களூரில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதி போட்டியில், இரு அணிகளும் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடின.

ஆனால் இறுதியில் அபாரமாக விளையாடிய இந்திய அணி, 75-73 என்ற புள்ளிக்கணக்கில் கஜகஸ்தான் அணியை வீழ்த்தி மகுடம் சூடியது.

இந்த வெற்றியின் மூலம் 2019ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஆசிய மகளிர் கூடைப்பந்து தொடரில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg