Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை!

In இலங்கை
Published: 10:40 GMT, Jul 30, 2017 |
0 Comments
1379
icon_com
This post was written by : Ravivarman
fggffgf

நாட்டின் பல மாவட்டங்களில் வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த உலர் உணவுப் பொருட்களை விரைவாக உரியவர்களுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், அப்பிரதேச மக்களுக்கான குடிநீர் தேவைகளை நிறைவு செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதி உரிய அதிகாரிகளிடம் பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg