Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலவாக்கலையில் போதைப்பொருள் மீட்பு!

In இலங்கை
Published: 13:12 GMT, Jul 30, 2017 |
0 Comments
1339
icon_com
This post was written by : Ravivarman
vlcsnap-2017-07-30-15h55m37s726

தலவாக்கலை பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை போதைப்பொருள் இன்று மதியம் (ஞாயிற்றுக்கிழமை) தலவாக்கலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இரகசிய தகவல் ஒன்றினையடுத்து விரைந்த பொலிஸார் மாவா என அழைக்கப்படும் இந்த போதைப்பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

தலவாக்கலை ஒலிரூட் தோட்டப்பகுதியில் போதைப்பொருளை தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருளின் தொகை 60 கிலோ கிராம் என்பதுடன், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

vlcsnap-2017-07-30-15h55m52s545 vlcsnap-2017-07-30-15h55m21s552

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg