Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓகஸ்ட் மாதம் அஜித் இரசிகர்களுக்கு இரண்டு கொண்டாட்டம்

In சினிமா
Published: 07:04 GMT, Jul 31, 2017 |
0 Comments
1460
icon_com
This post was written by : Kemasiya
IMG_8300

அஜித் நடித்துவரும் விவேகம் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் குறித்த படம் எதிர்வரும் ஓகஸ்ட்-10ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. குறித்த படத்தின் வருகைக்காக இரசிகர்கள் இப்பவே தயாராகிவிட்டனர்.

இந்த நிலையில் அதே ஓகஸ்ட் மாதம், அஜித் திரையுலகில் நடிக்க ஆரம்பித்து 25ஆண்டுகள் ஆகின்றது. குறித்த 25ஆவது ஆண்டினை அஜித் இரசிகர்கள் சமூகவளைத்தளங்களில் ‘இயர் ஆப் அஜித்’ என்று இப்பவே கொண்டாடி வருகின்றனர்.

எனவே எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் அஜித் இரசிகர்களுக்கு கொண்டாட்டமான மாதமாக அமைவதுடன், அஜித் தனது இரசிகர்களுக்கு கொடுக்கும்  விருந்தாகவும் அமையப்பெறுகின்றது என சமூகவளைத்தளங்களில் பதிவுகளை பரவ விட்டு, அஜித்திற்கான கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர் அஜித் இரசிகர்கள்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg