Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையக சமூகத்தை இழிவாக பேசியவருக்கெதிராக சட்ட நடவடிக்கை!

In இலங்கை
Updated: 13:48 GMT, Jul 31, 2017 | Published: 11:25 GMT, Jul 31, 2017 |
0 Comments
1983
icon_com
This post was written by : Ravivarman
01 (1)

மலையக மக்களை இழிவாக பேசி முகப் புத்தகத்தில் பதிவிட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.டி.ரொகான் டயஸ் உறுதியளித்துள்ளார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனுடன் சென்ற குழுவினர் செய்த முறைப்பாட்டினையடுத்தே பிரதிப் பொலிஸ் மா அதிபர் இன்று (திங்கட்கிழமை) உறுதியளித்துள்ளார்.

மேற்படி குழுவில் கொட்டகலை வர்த்தக சங்க தலைவர் விஸ்வநாதன்¸ கொட்டகலை சாரதி சங்க உறுப்பினர்கள்¸ மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் அமைப்பாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG_5933 IMG_5925

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg