Chrome Badge
android.png
athavannews.png
Athavan Newsswitch to mobile siteswitch to desktop site
தலைப்பு செய்திகள்

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை! தப்பினாரா சசிகலா?

In இந்தியா
Published: 11:59 GMT, Aug 10, 2017 |
0 Comments
1226
This post was written by : Puvanes
sasikala_roopa001

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிறப்புச் சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாக பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ரூபா முறைப்பாடு செய்திருந்தார்.

மேலும், இதற்காக டி.ஜி.பி.,யாக இருந்த சத்ய நாராயணராவ் 2 கோடிகள் வரையிலும் இலஞ்சம் பெற்றுக் கொண்டதாகவும் ரூபா குற்றம் சுமத்தியதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு இது தொடர்பில் விசாரணை செய்ய தனிக் குழுவினை நியமித்தது.

எனினும் சத்ய நாராயணராவ் இலஞ்சம் பெற்று கொண்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என கர்நாடக அரசு அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கைதியின் பாதுகாப்பு காரணமாக, சிறை கண்காணிப்பாளருக்கு காணப்படும் அதிகாரத்துக்கு உட்பட்டு, சசிகலாவுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டிருந்தமை உண்மை எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதவன் செய்திகளை E-mail மூலம் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)