Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுழல் ஜாம்பவான் முரளிதரனின் சாதனையுடன் இணைந்தார் இன்னுமொரு வீரர்

In கிாிக்கட்
Updated: 06:47 GMT, Aug 29, 2017 | Published: 06:47 GMT, Aug 29, 2017 |
0 Comments
2561
This post was written by : Puvanes

அவுஸ்ரேலியா எதிர் பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொண்ட டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் வீரர் அல் ஹசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அல் ஹசன் 5 விக்கெட்டுகளைப் பெற்று அனைத்து நாடுகளுக்கும் எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஏற்கனவே இலங்கையின் சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் மற்றும் இலங்கையின் ரங்கண ஹேரத் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்திருந்தார்கள்.

அந்த வரிசையில் தற்போது 4 ஆவது வீரராக அல் ஹசன் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg