Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பத்து வருடங்களுக்கும் மேலாக சொந்த ஊர் செல்லாத மலிங்க

In கிாிக்கட்
Updated: 09:37 GMT, Sep 2, 2017 | Published: 09:36 GMT, Sep 2, 2017 |
0 Comments
7761
icon_com
This post was written by : Elakkiya
malinga__1504180391

கிராமத்து வாழ்க்கையை விடவும் நகரத்து வாழ்க்கையையே மலிங்க அதிகம் விரும்புவதால் பத்து வருடங்களுக்கும் மேலாக சொந்த ஊருக்கு செல்லவில்லை என மலிங்கவின் தாயார் தெரிவித்துள்ளார்.

வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள மலிங்கவின் தாயார் ஸ்வர்ண, தற்போது தையல் தொழில் செய்து வருகின்றார். இவர் அண்மையில் வழங்கிய செவ்வி ஒன்றில், மலிங்க தனது சொந்த ஊரான காலியில் அமைந்துள்ள வீட்டிற்கு பத்து வருடங்களுக்கும் மேலாக செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இலங்கை அணியில் அறிமுகமாகிய மலிங்க, இதுவரையில் 202 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். 2010 ஆம் ஆண்டு தன்யா பெரேராவை திருமணம் செய்து கொழும்பில் வசிக்கிறார்.

2014 ஆம் ஆண்டு வரையில் மலிங்கவின் சொத்து மதிப்பு 8 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg