Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதவித் தொகையை நிராகரித்த அனிதாவின் குடும்பம்

In இந்தியா
Published: 09:51 GMT, Sep 3, 2017 |
0 Comments
1182
This post was written by : Kemasiya
sfsv

தற்கொலை செய்து கொண்ட அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா குடும்பத்தினருக்கு அந்த மாவட்டத்தின் ஆட்சியாளர் காசோலையை நஸ்ட்ட ஈடாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய பொழுது அனிதா குடும்பம் அதனை வாங்க மறுத்தனர்.

தொடர்’ந்தும் அனிதா குடும்பத்தோடு ஆட்சியாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் குறித்த பணக் காசோலையை ஏற்கவில்லை.

இது குறித்து தெரிவித்த அனிதா குடம்பத்தினர் எமது பிள்ளை இறந்தமைக்கு காரணமான நீட் வரியினை நீக்கும் வரைக்கும் இந்தப் பணத்தை நாம் ஏற்க்க மாட்டோம் என  தெரிவித்துள்ளனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg