Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மீண்டும் அராஜகம்: வவுனியாவில் வர்த்தகர் மீது வாள்வெட்டு

In இலங்கை
Updated: 06:03 GMT, Sep 4, 2017 | Published: 05:55 GMT, Sep 4, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Anojkiyan
thumb_large_knife6

வவுனியா – கல்மடு பிரசேத்தில் இனந்தெரியாதோரினால் வர்த்தகர் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) 10.20 அளவில் நடந்த இத்தாக்குதல் சம்பவத்தில், காயமடைந்த வர்த்தகர் மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாளுடன் வந்த இனந்தெரியாத குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், வர்த்த நிலையத்திற்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனால் இந்த தாக்குதல் யாரால், என்ன காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது தெரியாத நிலையில், இச்சம்பம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg