Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இலங்கையின் சோதனை! – இந்தியாவிற்கு சாதனை

In கிாிக்கட்
Published: 07:53 GMT, Sep 4, 2017 |
0 Comments
2396
icon_com
This post was written by : Puvanes
bumrah001

இலங்கைகக் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியினர் இலங்கைக்கு எதிரான போட்டிகளின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

அந்த வகையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தியிருந்தார்.

இதன் மூலமாக இந்தியா எதிர் இலங்கை மோதிக்கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில், ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை பும்ரா பதிவு செய்துள்ளார்.

இதுவரையில் இந்த இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டிகளில், ஒரே தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் படைத்திருந்தார்.

அவர் இந்தியாவுக்கு எதிராக 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் தொடரில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியது சாதனையாக பதிவு செய்யப்பட்டிருந்தது அதனை முறியடித்த பும்ரா முதலிடத்தை தனதாக்கினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg