Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருச்சி கட்டட விபத்தில் நால்வர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 11:46 GMT, Sep 4, 2017 | Published: 11:46 GMT, Sep 4, 2017 |
0 Comments
1150
This post was written by : Arul Jesu

திருச்சியில், மூன்று மாடி கட்டடம் ஒன்று இடித்து விழுந்ததில், தம்பதியினர் உட்பட, நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் எட்டு மணித்தியாலம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த, ஒன்றரை வயதான குழந்தை, சிறு காயங்களின்று தெய்வாதினமாக உயிர் தப்பியது.

திருச்சியைச் ஈ.பி. வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி கட்டடமே இவ்வாறு இடிந்து வீழ்ந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

70 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம் நேற்று அதிகாலை, 3.45 அளவில் திடீரென இடித்து விழுந்துள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg