Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நிறைவு விழாவில் கலந்து கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை: மஹிந்த

In இலங்கை
Published: 15:37 GMT, Sep 4, 2017 |
0 Comments
1215
icon_com
This post was written by : Ravivarman
download (5)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட நிறைவு விழாவில் கலந்துகொள்ளாத உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மகாவலி மையத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்து இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானம் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg