Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு இலங்கை நிதி உதவி!

In இலங்கை
Published: 16:17 GMT, Sep 4, 2017 |
0 Comments
1247
icon_com
This post was written by : Ravivarman
srilanka-nepal-300x240

நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு உதவிகளை வழங்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அதனடிப்படையில், 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இலங்கை நேபாளத்துக்கு அனர்த்த உதவியாக வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த நிதி, நேபாள தூதரகத்தின் ஊடாக அந்நாட்டுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக மண்சரிவு, வெள்ளப்பெருக்கு என்பவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை, மீளக் கட்டியெழுப்புவதற்கே குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg