Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

களத்தில் கோட்டா! – வருகின்றது புதிய அமைப்பு

In இலங்கை
Published: 04:39 GMT, Sep 5, 2017 |
0 Comments
1214
icon_com
This post was written by : Puvanes
gota001

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அரசியலில் பிரவேசிக்கவுள்ளதாக விமர்சனங்கள் எழுப்பட்டுவரும் நிலையில், அவர் தலைமையில் “எளிய” (வெளிச்சம்) எனப்படும் புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

குறித்த அமைப்பு நாளை ஆரம்பிக்கப்படும் என்பதோடு அதன் முதல் பொதுக் கூட்டமானது நாளை பொரலஸ்கமுவை பிரதேசத்தில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து இலங்கைப் பிரஜைகளின் எதிர்பார்ப்புகளை ஒளியேற்றும் நோக்கம் என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்படவுள்ள “எளிய” அமைப்பபின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஒன்றிணைந்த கூட்டு எதிரணியினரும் கலந்து கொள்ளவுள்ளனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இந்த அமைப்பானது கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்திற்கான ஆரம்பகட்ட நகர்வு எனக் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg