Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘தாராவை’ முத்தமிட்டார் ஜேகோவிக்

In டெனிஸ்
Published: 05:48 GMT, Sep 5, 2017 |
0 Comments
1136
This post was written by : Arul Jesu
jakovic

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் 12 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ள சேர்பியாவின் நொவேக் ஜேகோவிக் மற்றும் அவரது மனைவி ஜெலினா ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

குழுந்தைக்கு ‘தாரா’ என்று பெயரை பெற்றோர் வைத்துள்ளதாக உள்நாட்டு நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாராவை கடந்த சனிக்கிழமை ஜெலினா இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

ஜேகோவிக் தம்பதியினருக்கு ஏற்கனவே ஸ்டீபன் என்ற இரண்டு வயது நிரம்பிய மகன் உள்ளான்.

30 வயதான ஜேகோவிக் கடந்த ஜீலை மாதம் 30 ஆம் திகதி முழங்கை உபாதைக்குள்ளாகிய நிலையில் இதுவரையான போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகின்றார்.

novak-djokovic Novak-Djokovic-5-t novak-djokovic-and-wife-jelena novak-t

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg