Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

எல்லை விவகாரம் நம்பகரமானதல்ல – அயர்லாந்து

In ஐரோப்பா
Published: 08:32 GMT, Sep 5, 2017 |
0 Comments
1104
icon_com
This post was written by : Suganthini
boder

பிரெக்சிற் திட்டத்தின் ஒரு பகுதியாக, அயர்லாந்துக்கும் வட அயர்லாந்துக்கும் இடையில் ஏற்படுத்தப்படும் எல்லை விவகாரம் நம்பகரமான தீர்வைத் தராது என அயர்லாந்து வெளிவிவகார அமைச்சர் சைமன் கொவேனி தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரித்தானியாவின் பிரெக்சிற் முன்மொழிவை விமர்சித்துள்ள அமைச்சர், இந்த முன்மொழிவு தொடர்பில் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரதான பேச்சாளர் மைக்கேல் பார்னியருடன் நடைபெற்ற சந்திப்பை அடுத்து, இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் நேற்று (திங்கட்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பல்வேறுபட்ட தேவைகள் கருதியே, அயர்லாந்துக்கும் – வட அயர்லாந்துக்கும் இடையில் எல்லையை ஏற்படுத்த பிரித்தானியா முற்படுகின்றது தான் எண்ணுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg