Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொலிஸ் அதிகாரியை மோதித் தள்ளிய முச்சக்கரவண்டி!

In இலங்கை
Updated: 09:30 GMT, Sep 5, 2017 | Published: 09:30 GMT, Sep 5, 2017 |
0 Comments
2043
This post was written by : Varshini

வவுனியா நகரப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) மோட்டார் சைக்கிளில் மூன்றுமுறிப்பு பகுதியை நோக்கி சென்றுகொண்டிருந்த குறித்த பொலிஸ் அதிகாரியை, ஏ-9 வீதியை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று மோதித் தள்ளியுள்ளது.

காயமடைந்த பொலிஸ் அதிகாரி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg