Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குழந்தைகள் விரும்பி உண்ணும் கரட் பாயாசம்

In
Updated: 10:22 GMT, Sep 5, 2017 | Published: 10:22 GMT, Sep 5, 2017 |
0 Comments
1197
This post was written by : Kemasiya
hcfgy

தேவையான பொருட்கள்

1. கரட் – 100 கிராம்

2. பால் -50 கிராம்

3. சர்க்கரை – 50 கிராம்

4. முந்திரிப்பருப்பு-10

5. திராட்சை -10

6. ஏலக்காய் – 4

செய்முறை

1. கரட்டைச் சிறு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு தண்ணீரில் வேக வைக்கவும்.

2. வேகவைத்த கேரட்டை விழுதாக அரைக்கவும்.

3. ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கேரட் விழுதைப் போட்டு அதன் பச்சை வாசனை போக வதக்கவும்.

4. அத்துடன் சர்க்கரை, கேரட் வேகத் தேவையான தண்ணீர், பால் சேர்த்து வேக வைக்கவும்.

5. நன்றாகக் கொதித்து வரும்போது ஏலக்காய்த்தூள் தூவி இறக்கவும்.

6. ஓரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்தவுடன், அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை போட்டு வதக்கிப் பாயாசத்துடன் சேர்க்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg