Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அந்தமான் தீவில் நிலநடுக்கம்

In உலகம்
Published: 04:57 GMT, Sep 6, 2017 |
0 Comments
1052
icon_com
This post was written by : Suganthini
earth

அந்தமான் தீவில் இன்று (புதன்கிழமை) காலை திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இது ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் 162 கிலோமீற்றர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் இதுவரையில் வெளியாகவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg