Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கடமைகளை பொறுப்பேற்றார் நிர்மலா சீதாராமன்

In இந்தியா
Published: 08:29 GMT, Sep 7, 2017 |
0 Comments
1222
icon_com
This post was written by : Kemasiya

பாதுகாப்பு துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று (வியாழக்கிழமை) உத்தியோகபுர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மத்திய அமைச்சரவை கடந்த 3ஆம் திகதி  மாற்றி அமைக்கப்பட்டது. வர்த்தக துறை இணை அமைச்சராக இருந்த தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்பு துறை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

இந்திரா காந்திக்கு பிறகு பாதுகாப்பு துறைக்கு பொறுப்பேற்ற 2ஆவது பெண் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg