Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சோகத்தில் தனுஷ்! – இனி மீண்டு வருவாரா?

In சினிமா
Published: 13:30 GMT, Sep 7, 2017 |
0 Comments
3465
icon_com
This post was written by : Puvanes
dhanush001

இந்த முகமெல்லாம் நடிக்க வந்து விட்டதே என பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்த தனுஷ் தன் திறமையினால் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் வளர்ந்து வந்தார்.

தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி விட்ட அவர் வேலையில்லா பட்டதாரியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.

பலத்த எதிர்ப்பார்ப்புகளோடு வெளிவந்த இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால் இந்தப்படம் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலையில்லா பட்டதாரி பாகம் ஒன்றிக்கு பின்னர் தனுஷ் எதிர்பார்த்த வெற்றி எந்தப் படத்திற்கும் கிடைக்கவில்லை. கொடியும் வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் தனுஷ் அடுத்து பாரிய வெற்றிப் படத்தினை தரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்போடு உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg