Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சர்வதேச திரைப்படவிழாவால் பாதுகாப்பு அதிகரிப்பு

In கனடா
Published: 07:45 GMT, Sep 8, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Anojkiyan
prot

ரொறொன்ரோவில் ஆரம்பமாகவுள்ள 42வது சர்வதேச திரைப்படவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு ரொறொன்ரோ கிங் வீதியின் ஒரு பகுதியான கிங் வீதி மேற்கு, கிங் வீதியின் மேற்கு பீற்றர் வீதி மற்றும் யுனிவேசிட்ட அவெனியுவிற்கு இடைப்பட்ட பகுதி, ஆகிய வீதிகள் மூடப்படுகின்றன.

எதிர்வரும் திங்கள்கிழமை காலை 6மணிவரை இந்த வீதி மூடல் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இக்காலப்பகுதியில் வாகன சாரதிகள் குறிப்பிட்ட பகுதிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg