Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் மூலம் 45 பில்லியன் ரூபாய் வருமானம்!

In இலங்கை
Updated: 12:08 GMT, Sep 8, 2017 | Published: 12:08 GMT, Sep 8, 2017 |
0 Comments
1187
This post was written by : Anojkiyan
mangala

உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் மூலம், 45 பில்லியன் ரூபாய் வருமானத்தை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், வருமான வரி அறவீட்டு முறைகளில் பல்வேறு மாற்றங்களுடன் இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டு நேற்றைய தினம் (வியாழக்கிழமை) நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைமுறைக்கு வரவுள்ள இந்த சட்டமூலத்தின் முதற்கட்டம் அடுத்த மாதம் 30ஆம் திகதி அமுலாக்கப்படும்.

அத்துடன் அதன் இரண்டாம் கட்டம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg