Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

போராட்டம் நடத்த தடை விதிக்கவில்லை: உச்சநீதிமன்றம்!

In இந்தியா
Updated: 07:28 GMT, Sep 9, 2017 | Published: 04:02 GMT, Sep 9, 2017 |
0 Comments
1168
icon_com
This post was written by : Vithushagan
supreme_court_38

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக சட்டம், ஒழுங்கு பாதிக்காத அளவில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தலாம். சட்டம், ஒழுங்கு பாதித்தால் தமிழக தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் , அமைதியாக போராட்டம் நடத்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது எனவும்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்  எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg