Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

றியோ ஒலிம்பிக் ஊழல்- தீவிரமாக கண்காணிக்கிறது ஒலிம்பிக் சபை

In விளையாட்டு
Published: 06:57 GMT, Sep 9, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Elakkiya

றியோ ஒலிம்பிக்  ஊழல் மோசடிகள் தொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் சபை தீவிரமாக கண்காணித்து விசாரணை நடத்தி வருவதாக ஒலிம்பிக் சபையின் தலைவர் தோமஸ் பாக் தெரிவித்துள்ளார்.

லிமாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, றியோ ஒலிம்பிக் ஊழல் மோசடிகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக பிரான்ஸ் அதிகாரிகளுடன் இணைந்து சர்வதேச ஒலிம்பிக் சபை பணியாற்றி வருவதாகவும் ஆதாரங்கள் வழங்கப்பட்டவுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2024 மற்றும் 2028 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் உரிமத்தை பெறும் நகரை தேர்வு செய்யும் வகையிலான ஒலிம்பிக் சபை அமர்வு லிமாவில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வு எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

இப்போட்டிகளுக்கான உரிமத்தை பெற்றுக் கொள்வதற்காக பரிஸ் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg