Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணியில் ஓர் இரக்கமற்ற கொடூர வீரர்!

In கிாிக்கட்
Updated: 06:32 GMT, Sep 10, 2017 | Published: 06:32 GMT, Sep 10, 2017 |
0 Comments
6307
This post was written by : Puvanes

நான் இரக்கமற்ற கொடூரமான வீரன் என இந்திய அணியில் சகலதுறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு நேர்காணல் ஒன்றினை அவர் வழங்கிய போதே இதனைக் கூறியுள்ளார்.

மேலும், மைதானத்தில் களம் இறங்கி விட்டால் இரக்கம் காட்டாது துடுப்பாட்டம் செய்வேன் எனக் குறிப்பிட்டுள்ள பாண்டியா, களத்தில்  எனது போட்டியில் மட்டுமே கவனம் செலுத்தி அதிரடியாக விளையாட விரும்புவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

எப்போதும் பின்வாங்கமாட்டேன், பந்து வீசும் போதும், துடுப்பெடுத்தாடும் போதும் நான் மாறுபட்ட வீரன் எனச் சுட்டிக்காட்டிய பாண்டியா அதிகமாக நான் சிரிக்க மாட்டேன். களத்தில் நான் சிரிப்பதும், மோதலில் ஈடுபடுவதும், ஆக்ரோசமாக செயற்படுவதும் இயற்கையாக வருவது எனவும் பாண்டியா குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg