Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களனி கங்கைக்கு அருகில் இருக்கும் மக்களுக்கு எச்சாிக்கை!!

In இலங்கை
Published: 07:22 GMT, Sep 10, 2017 |
0 Comments
1212
This post was written by : Ravivarman
iranaimadu

திருத்த வேலைகளுக்காக கனியோன் நீர்த்தேக்கத்தின் இரு வான்கதவுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திறந்து விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் திருத்த வேலைகள் முடிவடைந்தவுடன் இன்றைய தினமே இதனை மீண்டும் மூடிவிட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

திறந்து விடப்பட்ட குறித்த நீர் மஸ்கெலிய ஓயாவின் ஊடாக களனி கங்கைக்கு வந்து சேர்வதனால் களனி கங்கைக்கு அருகில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg