Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாகிஸ்தானில் நீரில் மூழ்கி 13 பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 12:13 GMT, Sep 10, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Suganthini
death

பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியை அண்டி அமைந்துள்ள கடலில் நீராடிய சுற்றுலாப் பயணிகள் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் நேற்று (சனிக்கிழமை) கடலில் நீராடிக்கொண்டிருந்தபோதே, திடீரென்று இந்த அசம்பாவிதத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்களின் உயிரிழந்தமைக்கு சிந்து மாகாண ஆளுநர் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg