Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீன்பிடித்துறையில் முன்னேற்றம் வேண்டும்: மஹிந்த

In இலங்கை
Updated: 15:28 GMT, Sep 10, 2017 | Published: 15:26 GMT, Sep 10, 2017 |
0 Comments
1138
This post was written by : Vithushagan

நாட்டின் மீன்பிடித்துறையில் பாரிய முன்னேற்றங்கள் காணப்பட வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை மீன்பிடி திணைக்களத்தின் 106 ஆவது விற்பனைக்கூடத்தை  ராகம நகரில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு   குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறையின் பங்களிப்புடன் மீன்பதனிடல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற துறைகளை மேம்படுத்துவதற்கு மீன்பிடித்துறை அமைச்சு விசேட திட்டங்களை ஒன்றை வகுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மீன்பிடித்துறை பாரிய முன்னேற்றத்தினைக் கண்டுள்ளது, மேலும் மீனவர்களின் பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனமெடுக்கப்படும்” என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg