Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கெஹலிய பிணையில் விடுவிப்பு!

In இலங்கை
Updated: 16:43 GMT, Sep 11, 2017 | Published: 15:15 GMT, Sep 11, 2017 |
0 Comments
1308
icon_com
This post was written by : Ravivarman
keheliya

முன்னாள் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயம்பதி பண்டார ஹீன்கேந்த ஆகியோரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க இன்று (திங்கட்கிழமை) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக இருந்தபோது அவரது மாதாந்த தொலைபேசி கட்டணமாக 230,000 ரூபாவை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பணத்தினை பயன்படுத்தி செலுத்தியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg