Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இடிந்து விழுந்தது தேவாலயம்! – சொரூபத்திற்கும் சேதம்

In இலங்கை
Published: 04:19 GMT, Sep 12, 2017 |
0 Comments
1190
icon_com
This post was written by : Puvanes

ஹட்டன் செனன் தோட்டத்தின் ஜீ.டி பிரிவில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று நேற்று இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேவாலயத்தின் சுவர்கள் இடிந்தும், ஒரு பகுதியில் சுவர் சாய்ந்த நிலையிலும் காணப்படுவதோடு, தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சொரூபம் பகுதியளவு உடைந்து விழுந்துள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கலாம் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட யூதாததையூ தேவாலயத்தில், வழிபாடுகள் இடம்பெற்று வந்ததோடு சிறுவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

hatton001 hatton002 hatton003

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg