Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஊக்கமருந்து சர்சையில் இந்திய தடகள வீராங்கனைக்கு போட்டித் தடை

In விளையாட்டு
Updated: 08:22 GMT, Sep 12, 2017 | Published: 08:21 GMT, Sep 12, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Elakkiya
201709120345072823_Indian-runner-Priyanka-Panwar-suspended-for-8-years_SECVPF

ஊக்கமருந்து சர்சையில் இந்திய தடகள வீராங்கனை பிரியங்காவுக்கு எட்டு ஆண்டுகள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இரண்டாவது முறையாகவும் ஊக்கமருந்து சர்சையில் பிரியங்கா சிக்கிய நிலையில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பின் விசாரணை பிரிவு இந்த முடிவை அறிவித்துள்ளது.

அதன்படி 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து தடைக்காலம் கணிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 29 வயதான பிரியங்கா கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் 4 தர 400 மீற்றர் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg