Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐரோப்பாவுடன் பாதுகாப்பு கூட்டாண்மையை விரும்பும் பிரித்தானியா

In
Updated: 11:33 GMT, Sep 13, 2017 | Published: 11:33 GMT, Sep 13, 2017 |
0 Comments
1100
icon_com
This post was written by : Elakkiya
ba33b825-ff93-4953-8adb-6bbdb09d4c15

பிரெக்சிற்றுக்கு பின்னர் பிரித்தானியா, ஐரோப்பாவுடன் தொடர்ச்சியான பாதுகாப்பு கூட்டாண்மையை விரும்புவதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் மைக்கேல் ஃபலோன் தெரிவித்துள்ளார்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சர்வதேசத்தின் உறுதியற்ற தன்மை ஆகியவற்றிற்கு மத்தியில் ஐரோப்பிய பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான உறுதிப்பாட்டில் பிரித்தானியா இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரும் பாதுகாப்பு விவகாரத்தில் பிரித்தானிய ஆயுதப்படைகள் ஐரோப்பாவில் தொடர்ந்து பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)