Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மம்மிகளுக்கு வந்த ஆபத்து! – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

In அறிவியல்
Updated: 13:08 GMT, Sep 13, 2017 | Published: 13:05 GMT, Sep 13, 2017 |
0 Comments
1647
icon_com
This post was written by : Puvanes
mummy001

மாறிவரும் காலநிலையினால் உலகிலேயே பழைமை வாய்ந்த மம்மிக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகில் மிகப்பழைமை வாய்ந்த மம்மிக்கள் சிலி நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

எனினும் தற்போது காலநிலையில் ஏற்பட்டுள்ள அசாத்திய மாற்றத்தினால் குறித்த அருங்காட்சியகத்தில் உள்ள மம்மிக்கள் பக்றீரியாத் தாக்கத்திற்கு உள்ளாகும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக அங்குள்ள மம்மிக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என சிலி நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)