Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரை நவம்பர் மாதம்!

In இலங்கை
Published: 14:12 GMT, Sep 13, 2017 |
0 Comments
1045
icon_com
This post was written by : Vithushagan
download (4)

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட உரை எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம் பெறவுள்ளது.

ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் 2ஆம் வாசிப்பின் மீதான விவாதம் நவம்பர் மாதம் 10, 11, 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இதன் குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் 3ஆம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக உத்தேச நிகழ்ச்சி நிரலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார். இதனை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

*

  

  

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)