Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் சேதுபதி ஏதற்காக இப்படி நடித்தார்?

In சினிமா
Published: 11:43 GMT, Sep 14, 2017 |
0 Comments
1455
icon_com
This post was written by : Vithushagan
download

தமிழில் முன்னணி நடிகராக மாறி வரும் விஜய் சேதுபதி ‘புரியாத புதிர்’ படத்தில் நிஜமாகவே  நிர்வாணமாக நடித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சித் பா.ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘புரியாத புதிர்’. இந்தப் படத்தில், காயத்ரி நாயகியாக நடித்திருந்தார்.

குறித்த  படத்தில் ஒரு காட்சியில் சாயம் வழிந்தோடும் மழைக்கோட் அணிந்துகொண்டு விஜய் சேதுபதி மழையில் நிற்பது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

மழை நீர் பட்டு சாயம் வழிய வழிய, கண்ணாடி போல காட்சியளிக்கும் மழைக் கோட்டுக்குள் விஜய் சேதுபதி நிர்வாணமாக இருப்பதைப் பார்த்து மக்கள் அவரைத் திட்டுவதாக அமைந்துள்ளது.

இந்தக் காட்சியில், விஜய் சேதுபதி உண்மையாகவே நிர்வாணமாக நடித்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார். அவர் உடலில் குறைந்தளவு துணி மட்டுமே இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளார் இயக்குநர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg