Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்காவில் 400 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஸ்பைடர்’

In சினிமா
Updated: 16:51 GMT, Sep 14, 2017 | Published: 16:22 GMT, Sep 14, 2017 |
0 Comments
1440
icon_com
This post was written by : Vithushagan
download

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படம் அமெரிக்காவில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெளியாகவுள்ளது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஸ்பைடர்’. இந்தப் படத்தில் நடிகை ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த மாத கடைசியில் ‘ஸ்பைடர்’ வெளியாகவுள்ளது. இந்தப் படம், அமெரிக்காவில் மட்டும் 400க்கும்  அதிகமான திரையரங்குகளில்  வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அங்கு வெளியாகவுள்ளது. 600க்கும் அதிகமான  திரையரங்குகளில் தெலுங்கிலும், 160க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழிலும் திரையிடப்பட உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg