Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பாரத பிரதமரின் பிறந்த தினம்: கோலாகலமாக கொண்டாட ஏற்பாடு!

In இந்தியா
Updated: 09:51 GMT, Sep 16, 2017 | Published: 09:51 GMT, Sep 16, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Vithushagan
201708150914098557_In-his-IDay-speech-Modi-asks-citizens-to-pledge-for-New_SECVPF

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை  வரலாற்று சிறப்புக்குரிய விழாவாக உத்தரப்பிரதேசம் மாநில அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடியின் 67ஆவது பிறந்த தினத்தை பா.ஜ.க.வினர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசம் மாநில அரசும் மோடியின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதி பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். எனவே இங்கு நடைபெறும் மோடியின் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கிறார்.

ஒக்டோபர் 2ஆம் திகதி அங்கு மாரத்தன் ஓட்ட போட்டி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல், லக்னோவில் சுமார் 110 அடி அளவுக்கு பிரதமர் மோடியின் சிலையை உள்ளூர் பா.ஜ.க.வினர் அமைத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg