Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

In இலங்கை
Updated: 04:57 GMT, Sep 17, 2017 | Published: 04:25 GMT, Sep 17, 2017 |
0 Comments
1126
icon_com
This post was written by : Anojkiyan
dengue-mosquito

கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில், டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 975 ஆக அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஓகஸ்ட் மாதம் 21 ஆயிரத்து 414 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில், செப்டம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 3 ஆயிரத்து 424 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg