Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அவுஸ்ரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் காலமானார்!

In கிாிக்கட்
Updated: 06:19 GMT, Sep 18, 2017 | Published: 06:18 GMT, Sep 18, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Risha
bob

அவுஸ்ரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மூன்றாவது வயது கூடிய நபரும் சுழற்பந்து வீச்சாளருமான பொப் ஹொலண்ட், தனது 70ஆவது வயதில் காலமானார்.

மூளை புற்றுநோயினால் பாதிக்கபட்ட பொப் ஹொலண்ட், நிவ்காஸ்டல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

பொப் ஹொலண்ட், தனது 32ஆவது வயதில் நியூ சவுத் வேல்ஸ் அணியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 38ஆவது வயதில் 1984ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அவுஸ்ரேலிய டெஸ்ட் அணியில் முதன்முறையாக இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg