Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிக் பொஸ் வீட்டுக்குள் அதிரடியாக சென்று அதிர்ச்சியை தந்த கமல்!

In சினிமா
Published: 06:41 GMT, Sep 18, 2017 |
0 Comments
1450
icon_com
This post was written by : Surenth
Kamal Hasan

கமல்ஹாசன் பிக் பொஸ் வீட்டுக்குள் நேற்று சென்று போட்டியாளர்களை சந்தித்து இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்குகளில் ஏதாவது கஸ்டம் இருக்கின்றதா என போட்டியாளர்களிடம் கேட்டறிந்துள்ளார்.

இதனையடுத்து போட்டியாளர்கள் அனைவரும் கயிறு சிக்கலை நீக்கும் போட்டி என கூறியுள்ளனர். போட்டியாளர்கள் யாரும் அந்த சிக்கலை நீக்கமுடியாத நிலையில், கமல் அதை சில நொடிகளில் சீர் செய்துவிட்டார்.

அதை பார்த்து போட்டியாளர்களும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நேற்று சினேகன் கோல்டன் டிக்கெட் வென்றுள்ள நிலையில், வையாபுரி வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg