Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

In இந்தியா
Updated: 08:46 GMT, Sep 18, 2017 | Published: 08:46 GMT, Sep 18, 2017 |
0 Comments
1190
This post was written by : Kemasiya

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள ரசண்டோங் பகுதியில் நக்சலைட்  தீவிரவாதிகள் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுக்மா மாவட்டத்தில் உள்ள ரசண்டோங் பகுதியில் இன்று காலை (திங்கட் கிழமை) தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அப் பகுதியை சேர்ந்த பாதுகாப்பு படையினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.

இதன் போது  தீவிரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையில் ஏற்பட்ட  துப்பாக்கிச் சண்டையில்  நக்சலைட் தீவிரவாதிகள் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  அத்துடன் அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களையும் பொலிஸாருடன் இணைந்து படையினர் மீட்டுள்ளனர். குறித்த துப்பாக்கி சண்டைினால் அப் பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg