Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமீலின் ‘அடியே பெண்டாட்டி…’

In
Updated: 12:13 GMT, Sep 18, 2017 | Published: 12:13 GMT, Sep 18, 2017 |
0 Comments
1504
This post was written by : Varothayan

இலங்கையின் முன்னணி தமிழ் இசையமைப்பாளர் முகமட் சமீலின் இசையில் வெளிவந்த பாடலொன்றை அண்மையில் காணொளிப்பாடல் ஆக்கியுள்ளார்.

படத்தொகுப்பாளர் சசிகரன் யோ, இப்பாடலை இயக்கியுள்ளதுடன் படத்தொகுப்பையும் செய்துள்ளார். பாடல் ஒளிப்பதிவு பிரியந்தன்.

மிதுனா, சஞ்சய், அருள் ஆனந்த், உதய் ஆகியோர் இப்பாடலில் நடித்துள்ளார்கள். சமீல் மற்றும் பிரசாந்தினி பாடிய இப்பாடலின் வரிகளுக்குச் சொந்தக்காரர் சதீஸ்காந்த்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg