Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்திய அதிகாரிக்கு உடனடி இடமாற்றம்!

In இலங்கை
Updated: 17:02 GMT, Sep 18, 2017 | Published: 12:33 GMT, Sep 18, 2017 |
0 Comments
1423
This post was written by : Ravivarman

வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான வைத்திய அதிகாரி நிர்மலி தேநுவர இன்று (திங்கட்கிழமை) கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியருக்கு எதிராக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே மேற்படி இடமாற்றம் இடம்பெற்றுள்ளது.

வெலிக்கடைச் சிறைச்சாலையின் தலைமை வைத்தியராகப் பணிபுரியும் இவர் சில சிறைச்சாலைக் கைதிகளுக்கு பணத்தினைப் பெற்று வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதி பெறுவதற்கான சிபாரிசினை வழங்குவதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg