Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விவசாயிகள் போராட்டம்

In இந்தியா
Updated: 08:09 GMT, Sep 19, 2017 | Published: 03:42 GMT, Sep 19, 2017 |
0 Comments
1137
icon_com
This post was written by : Kemasiya
201709190435125420_Farmers-struggle-in-Delhi_SECVPF

அரசின் உதவி விவசாயிகளுக்கு கிடைக்காது போனால் அவர்கள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி விடுவர் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டி 65ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) டெல்லியில் இடம் பெற்ற குறித்த போராட்டத்தின் போது, விவசாயிகள் அனைவரும் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி காவிரி மேலாண்மை வாரியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவ முடியாவிட்டால் அவர்களது கழுத்தில் தூக்கு கயிற்றை மாட்டி விடட்டும் என்பதை உணர்த்தும் விதமாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg