Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு திட்டங்களுக்கு கூகுள் நிதி

In தொழில்நுட்பம்
Updated: 11:02 GMT, Sep 20, 2017 | Published: 11:01 GMT, Sep 20, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Risha
google

பிரித்தானியாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான திட்டங்களில் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் கூகுள் மேற்கொண்டுவரும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாகவே, பிரித்தானியாவிற்கான நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளது.

தீவிரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகள் மீது ஆர்வம் கொண்டவர்களான தொழில்நுட்ப நிறுவனங்கள் காணப்பட வேண்டும் என பிரதமர் தெரேசா மே அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அதன்படியே கூகுளின் இந்;த நிதி பங்களிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, பயங்கரவாத பிரசாரங்களை கண்டறியக்கூடிய வகையிலான செயற்கை நுண்ணறிவு கருவிகளை விரைவில் உருவாக்க கூகுள், ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றை பிரதமர் வலியுறுத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg